பிறந்தநாளன்று மருத்துவ உபகாரணங்களை வழங்கள்

51பார்த்தது
பிறந்தநாளன்று மருத்துவ உபகாரணங்களை வழங்கள்
பிறந்தநாள் அன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரண பொருட்களை இலவசமாக வழங்கிய சக்தி அறக்கட்டளையின் நிறுவனர் மிருதுளா நடராஜன்!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் வசித்து வருபவர் மிருதுளா நடராஜன். மேலும் இவர் சக்தி அறக்கட்டளை என்ற ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் இவரது 43 வது பிறந்தநாளான இன்று அருள்புரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு வீல் சேர்கள் மற்றும் இரண்டு ஸ்ட்ரெச்சர்கள் ஆகிய மருத்துவ உபகரணங்களை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சுடர்மணி அவர்களிடம் வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் பல்லடம் சட்ட மன்ற உறுப்பினர் கரைபுத்தூர் நடராஜன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி