ராமேஸ்வரத்தில் இருந்து ஹூப்ளிக்கு சிறப்பு ரயில்.. சேவை நீட்டிப்பு

75பார்த்தது
ராமேஸ்வரத்தில் இருந்து ஹூப்ளிக்கு சிறப்பு ரயில்.. சேவை நீட்டிப்பு
ராமேஸ்வரம் - ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 4 முதல் ஜூன் 28 வரை ஹூப்ளியில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 6:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:15 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும். மறு மார்க்கமாக ஜனவரி 5 முதல் ஜூன் 29 வரை ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7:25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி