தியேட்டரில் எவ்வளவு நேரம் படம் பார்க்குறோமோ அதுக்கு மட்டும் பணம் கொடுத்தா போதும்னு புது திட்டத்தை PVR அறிமுகப்படுத்தியிருக்காங்க. முதல் கட்டமாக குர்கான் PVRல இந்த முறை அமலாக இருக்கு. இந்த படங்களோட டிக்கெட் 10% விலை அதிகமா இருந்தாலும், உங்களுக்கு எப்போ படம் பிடிக்கலையோ அப்போ வெளியே எழுந்து வந்து மிச்ச பணத்தை வாங்கிக்கலாம்.