சிவகங்கை மாவட்டம் சுண்டக்காடை சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 30). இவர் அருள்புரம் பகுதியில் செயல்படும் பார் ஒன் றில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை பாருக்கு வெளியே வைத்து மது விற்பனை செய்து வந் ததாக கூறப்படுகிறது. இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு வந்து மணிகண் டனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து, 22 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.