ஏர்டெல்: அதிகம் போன் பேசுபவர்களுக்கான அசத்தல் திட்டம்

55பார்த்தது
ஏர்டெல்: அதிகம் போன் பேசுபவர்களுக்கான அசத்தல் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1849 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இதில், வரம்பற்ற லோக்கல் அழைப்புகள் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வசதிகளை பெறலாம். ரூ.1849 திட்டத்தில் மொத்தம் 3600 எஸ்எம்எஸ்-கள் வழங்கப்படுகிறது. மேலும் அப்போலோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட பலன்களையும் அனுபவிக்கலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி