ரூ.1,600 கோடி சொத்தை பிரிக்கும் நடிகர் அமிதாப்பாச்சன்

85பார்த்தது
ரூ.1,600 கோடி சொத்தை பிரிக்கும் நடிகர் அமிதாப்பாச்சன்
இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் அமிதாப்பச்சன் தனது சொத்துக்களை மகன் அபிஷேக்பச்சனுக்கும், மகள் சுவேதாவுக்கும் சமமாக பிரித்து கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமிதாப்பச்சனுக்கு சொந்தமாக தற்போது ரூ.1,600 கோடி சொத்துக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதை அவர் பிரிக்கும் நிலையில் பாதி சொத்துக்கு அபிஷேக்பச்சனின் மனைவியான ஐஸ்வர்யா ராயும் உரிமையாளராக மாறுவார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி