கர்ப்பிணி வயிற்றில் இருந்த சிசு அகற்றம்

65பார்த்தது
கர்ப்பிணி வயிற்றில் இருந்த சிசு அகற்றம்
கர்ப்பிணி வயிற்றில் இருந்த சிசு அகற்றப்பட்டுள்ளது. கோவை, திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரசில் கடந்த 6ஆம் தேதி பயணித்த 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளாகி கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 4 மாத சிசு உயிரிழந்தது. இந்த நிலையில், 8ஆம் தேதி வயிற்றில் இருந்த சிசு கலைந்த நிலையில், தொடர் சிகிச்சையின் மூலம் முழுவதுமாக கரு அகற்றப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி