ரூ.7,351 கோடி மின் கட்டண நிலுவை: தமிழக மின் வாரியம்

67பார்த்தது
ரூ.7,351 கோடி மின் கட்டண நிலுவை: தமிழக மின் வாரியம்
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவைத்தொகை தற்போது ரூ. 7,351 கோடி என்ற அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நிலுவைத்தொகையானது ரூ. 3,351 கோடி அதிகரித்துள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதில் பல்வேறு துறைகள் அடங்கும் என்ற நிலையில் குடிநீர் வாரியம் மட்டுமே ரூ. 1,900 கோடி கட்டணத்தை நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி