நாம் தமிழர் கட்சியினர் துண்டறிக்கை பரப்புரை

58பார்த்தது
நாம் தமிழர் கட்சியினர் துண்டறிக்கை பரப்புரை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர், தூங்காவி மெட்ராத்தி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில்,
நாம் தமிழர் கட்சியினர்,
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மருத்துவர் சுரேஷ்குமார் அவர்கள் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக
"ஒலி வாங்கி" சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் துண்டறிக்கை கொடுத்து பரப்புரை செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி