மெடிக்கலில் மாத்திரை வாங்கி சாப்பிடுவீர்களா? இதை படியுங்கள்

77பார்த்தது
மெடிக்கலில் மாத்திரை வாங்கி சாப்பிடுவீர்களா? இதை படியுங்கள்
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நீங்களாகவே மாத்திரை வாங்கி சாப்பிட்டால் அது மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக சிறுநீரகம் இந்த மாத்திரைகளை வடிகட்ட இயலாமல் பலவீனமடையும். மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருட்கள் சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் செயல்பாட்டை பாதித்து சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். மேலும் கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளும் அழற்சியால் கடுமையாக பாதிக்கப்படலாம்.

தொடர்புடைய செய்தி