மத்திய அமைச்சர் மகளிடம் சில்மிஷம் செய்த இளைஞர்கள்
By Logesh Pandi 53பார்த்தது* மகாராஷ்டிராவில் தனது மகளை இளைஞர்கள் சிலர் ஈவ்டீசிங் செய்ததாக மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
* மகள், அவரது நண்பர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இளைஞர்கள் சிலரால் ஈவ்டீசிங் செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.