சிலிண்டர் வெடித்த விபத்து.. ஒருவர் பலி.. தீயணைப்பு வீரர்கள் காயம்

85பார்த்தது
சிலிண்டர் வெடித்த விபத்து.. ஒருவர் பலி.. தீயணைப்பு வீரர்கள் காயம்
டெல்லி: மோதியா கான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயனை அணைத்தனர். மீட்புப் பணியின் போது, ​​4ஆவது மாடியில் இருந்து எரிந்த நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும், தீயை அணைக்கும்போது 2 தீயணைப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு விரைந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி