மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் கவனத்திற்கு

52பார்த்தது
மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் கவனத்திற்கு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பனை சாகுபடி ஊக்குவிப்பதற்காகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் கடந்தாண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் பனை மேம்பாட்டு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்திற்கு வலு சேர்க்கும் படி தற்பொழுது தோட்டக்கலை துறை
வாயிலாக பணை விதைகள் 100% மானியத்தில் வழங்கப்படுகின்றது. தேவைப்படும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி