ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடக்கம்

64பார்த்தது
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடக்கம்
இந்தியாவின் பிரபலமான முதல்தர கிரிக்கெட்டான 90-வது ரஞ்சி கோப்பை போட்டி டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, நாக்பூர், இந்தூர் உள்பட பல்வேறு நகரங்களில் இன்று (அக்.11) தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி வரை நடக்கிறது. இதில், தமிழக அணி 'டி' பிரிவில் உள்ளது. தமிழக ஆல்-ரவுண்டர் பாபா அபராஜித் இந்த சீசனில் கேரளா அணிக்காக ஆடுகிறார். முதல் ரவுண்டில் மொத்தம் 16 ஆட்டங்கள் நடக்கும். இதில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா அணிகள் இடையிலான ஆட்டம் இன்று கோவையில் தொடங்குகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி