திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனிக்கு மடத்துக்குளம் கொழுமம் வழியாக இரண்டு வழித்தடங்கள் உள்ளன இதில் குழம்பும் வழித்தடத்தில் குமரலிங்கம் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை முக்கிய சந்திப்பு உள்ளது இங்கு பேருந்து நிறுத்தம் மட்டும் உள்ள நிலையில் முக்கிய நேரங்களில் பஸ்கள் இடம் இல்லாமல் போக்குவரத்து நெரிசலு ஏற்படுகின்றது எனவே இங்கு பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.