இ-சேவை மைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

67பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இ சேவை மையம் நடத்தி வரும் உரிமையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் வட்டாட்சியர் பானுமதி தலைமையில் இன்று நடைபெற்றது.

தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பெற பொதுமக்கள் இ சேவை மையத்தை நாடிச் செல்லும் நிலையில் அரசின் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு தவறுகள் ஏற்படாத வண்ண பணியாற்ற வட்டாட்சியர் அறிவுரை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி