விண்வெளியில் எப்படி ஜூஸ் குடிப்பார்கள்? செய்து காட்டிய சுனிதா

84பார்த்தது
ஈர்ப்பு விசை குறைவு காரணமாக விண்வெளியில் அனைத்து பொருட்களுமே மிதந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் கடந்த 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கி தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் எப்படி ஜூஸ் குடிப்பது என்பது குறித்து விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜூஸ் பாக்கெட்டில் இருந்து அவர் ஸ்ட்ரா மூலம் பபுள் உருவாக்கி, அதன் பிறகு மிதந்து சென்று அதை பருகுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நன்றி: BBC Tamil

தொடர்புடைய செய்தி