உலகின் 50 சிறந்த பிரெட்கள் பட்டியலில் தமிழ்நாட்டு மக்களால் விரும்பி உண்ணப்படும் பிரபல உணவான பரோட்டா 6ம் இடத்தை பிடித்து அசதியுள்ளது. Taste Atlas நடத்திய தர வரிசையில் இந்தியாவைச் சேர்ந்த பட்டர் கார்லிக் நாண்-க்கு முதலிடம், அமிர்தசரி குல்ச்சா இரண்டாம் இடம், வட இந்திய உணவான Paratha, Bhatura 18 மற்றும் 26ம் இடங்களில் உள்ளன. மேலும் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரெட் வகைகளுக்கு இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.