விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு எப்படி உணவு வழங்கப்படுகிறது என்பதை யோசித்திருக்கிறீர்களா? சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்களும் 9 மாத காலமாக விண்வெளியில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு எங்கிருந்து செல்கிறது? அந்த உணவை எப்படி தயாரிக்கின்றனர்? என்ன மாதிரியான உணவுகள் வழங்கப்படுகிறது? அது ஆய்வகத்தில் எப்படி சோதனை செய்யப்படுகிறது? என்பதை இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.