உடுமலை திருப்பதி கோயிலில் லட்சுமி ஹயக்கீரிவர் பூஜை துவக்கம்

56பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் இன்று பத்தாம் வகுப்பு பிளஸ் டூ மற்றும் போட்டித் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலன் கருதி லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு யாகம் தஞ்சாவூர் ஆதீனம் தலைமையில் நடைபெற்றது. நாளை காலை பத்து மணிக்கு யாகம் நிறைவு பெறும் நிலையில் குழந்தைகளுக்கு எழுதுபொருள் வழங்கி அருள்வாசி வழங்குகிறார்.

தொடர்புடைய செய்தி