பட்டப்பகலில் கள்ளச்சந்தையில் மது மற்றும் போதைப்பொருள் விற்பனை (Video)

75பார்த்தது
சென்னையில் பட்டப்பகலில் கள்ளச்சந்தையில் படுஜோராக மது விற்பனை நடைபெறும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. கொடுங்கையூர் ஆர்.ஆர் நகரில் இடிக்கப்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில் மது விற்பனை நடைபெறுவதோடு மாவா, குட்கா போன்ற போதைப் பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது சம்மந்தமாக தகுந்த நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி