மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்!

64பார்த்தது
மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்!
ஐபிஎல் 18ஆவது தொடரில் முதலாவது போட்டி வருகிற 22ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன. சென்னையில் மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் 2வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை அணியில் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், முதல் போட்டியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி