கடைசி நேரத்தில் ரத்தான RRB தேர்வு.. தமிழக இளைஞர்கள் தவிப்பு!

75பார்த்தது
ஆர்ஆர்பி தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தெலுங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தெற்கு ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 2ஆம் நிலை தேர்வு இன்று (மார்ச் 19) நடைபெற இருந்தது. தேர்வு ரத்து செய்யப்படுவதாக மையங்களில் திடீரென நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்காக பல கி.மீ., கடந்து தேர்வு எழுதச் சென்ற தமிழ்நாடு இளைஞர்கள் வேதனையில் உள்ளனர்.

நன்றி: sunnews

தொடர்புடைய செய்தி