ரூ.4.75 கோடி ஜீவனாம்சம்.. சாஹல் - தனஸ்ரீ விவாகரத்தில் முடிவு

83பார்த்தது
ரூ.4.75 கோடி ஜீவனாம்சம்.. சாஹல் - தனஸ்ரீ விவாகரத்தில் முடிவு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவர் மனைவி தனஸ்ரீ ஆகியோர் விவாகரத்து செய்ய முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடினர். இவர்களின் விவாகரத்து வழக்கு தொடர்பில் நாளை (மார்ச். 20) முடிவு செய்ய குடும்ப நீதிமன்றத்துக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தனஸ்ரீக்கு, ரூ.4.75 கோடியை சாஹல் ஜீவனாம்சமாக தர உள்ளதாக குடும்ப நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி