திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியம், பாப்பான்குளம் கிராமத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.
ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மடத்துக்குளம் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் கே. ஈஸ்வரசாமி அவர்கள் வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையில் இன்று ஈடுபட்டார். உடன் பாப்பான்குளம் கிளை கழக செயலாளர் PC. ஆண்டமுத்து, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் கு. சாமிதுரை அவர்கள் உட்பட கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்