ஊழியர்களுக்கு இலவசமாக மதுபானம் வழங்கும் நிறுவனம்

58பார்த்தது
ஊழியர்களுக்கு இலவசமாக மதுபானம் வழங்கும் நிறுவனம்
குடித்துவிட்டு அலுவலகத்திற்கு வருபவர்கள் மீது நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பதே வழக்கம். 
ஆனால் ஒரு நிறுவனம் இலவச மதுபானம் வழங்கி, போதை தெளிய ஊதியத்துடன் விடுமுறையும் கொடுக்கிறதாம். ஜப்பானிய நிறுவனம் ஒன்று வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இந்த சலுகையை ஒசாகாவை தலைமையிடமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான TrustRing வழங்குகிறது. ஊழியர்களுக்கு வேலை நேரத்தில் இலவச மதுபானம் வழங்கப்படுகிறது. இங்கு அடிப்படை சம்பளம் 2,22,000 யென் (ரூ.1.27 லட்சம்) வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி