“பாஜக-வின் டப்பிங் வாய்ஸ் தான் இபிஎஸ் குரல்" - முதலமைச்சர் கருத்து

62பார்த்தது
“பாஜக-வின் டப்பிங் வாய்ஸ் தான் இபிஎஸ் குரல்" - முதலமைச்சர் கருத்து
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தால், பாஜகவின் அறிக்கைகள் போன்றுதான் இருக்கும். அவருடைய குரலே, பாஜக-விற்கான டப்பிங் குரல் தான். நாம் 'கள்ளக் கூட்டணி' என்று சொல்வதை இதன் மூலம் டப்பாடி பழனிசாமி நிரூபிக்கிறார்" என்றார். மேலும், “அப்பா என்ற உறவு எனக்கு மிகவும் நெருக்கமானது. இளைய தலைமுறை என்னை அப்பா என்று அழைப்பதை கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி