புற்றுநோயை எதிர்த்துப் போராடும் காளான்.. புதிய திட்டம்

75பார்த்தது
புற்றுநோயை எதிர்த்துப் போராடும் காளான்.. புதிய திட்டம்
கேரளா பெரிய அளவிலான காளான் வளர்ப்பில் கவனம் செலுத்த உள்ளது. வேளாண்மைத் துறையால் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியின் மூலம் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளுக்கு பெயர் பெற்ற காளான் வகைகளின் சாகுபடியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. 
இமாச்சலப் பிரதேசத்தின் சோலனில் உள்ள காளான் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் விரைவில் நடைபெறும் பயிற்சியில், கேரள புற்றுநோய் மையத்தின் மருத்துவர்கள், வேளாண் அதிகாரிகள் மற்றும் காளான் விவசாயிகள் குழு கலந்துகொள்ளும் என்றும் கேரள அமைச்சர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி