BHIM-UPI-ல் பரிவர்த்தனை செய்தால் கேஷ்பேக் நிச்சயம்

81பார்த்தது
BHIM-UPI-ல் பரிவர்த்தனை செய்தால் கேஷ்பேக் நிச்சயம்
BHIM-UPI மூலம் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சிறு வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கிய பிறகு 2000 ரூபாய் வரையிலான BHIM-UPI பண பரிவர்த்தனைகளுக்கு 0.15% ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.1500 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி