பிரதமர் மோடி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

75பார்த்தது
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் பாஜக கட்சியினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

காங்கேயம் பாரதிய ஜனதா நகர நிர்வாகிகள் சார்பில் காங்கேயம் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கு பாஜக நகர தலைவர் சிவப்பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், கலா நடராஜன் மற்றும் நகர பொதுச்செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி