அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது

57பார்த்தது
அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது
காங்கேயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 2022- 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது காங்கேயம் பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது அந்த விருதை பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் வழங்கினார்

டேக்ஸ் :