கிரீன் டீ ஒரு ஆரோக்கியமான பானம் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால், அதை அதிகமாக உட்கொண்டால் தீங்கு விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தினமும் 2 கப் கிரீன் டீக்கு மேல் குடித்தால், தூக்கமின்மையால் பாதிக்கப்படலாம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாடு ஏற்படும். இந்த பானத்தில் உள்ள பொருட்கள் அரிப்பு மற்றும் சரும அழற்சி உள்ளிட்ட சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சலை ஏர்படுத்தும்.