வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்- இந்திய அணி அறிவிப்பு

51பார்த்தது
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்- இந்திய அணி அறிவிப்பு
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வரால், சுப்மன் கில் சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் அணியில் இடம் பெற்றுனர்.

தொடர்புடைய செய்தி