ரூ.2000 க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் 18% GST?

69பார்த்தது
ரூ.2000 க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் 18% GST?
வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் அனைவரும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தும் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை (செப்.9) ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் 18 சதவீதம் வரி விதிப்பு குறித்து தகவல் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.

தொடர்புடைய செய்தி