விபத்தில் சிக்கிய தாயை காப்பாற்றிய சிறுமி (வீடியோ)

53பார்த்தது
கர்நாடகாவில் உள்ள மங்களூரில் விபத்தில் சிக்கிய தாயை காப்பாற்றிய சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் சாலை கடக்க முயற்சித்த போது, வேகமாக வந்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து அப்பெண் மீதே விழுந்துள்ளது. இதை தூரத்தில் இருந்து பார்த்த அப்பெண்ணின் மகளும், அங்கிருந்தவர்களும் துரிதமாக செயல்பட்டு ஆட்டோவை தூக்கி ஆட்டோவில் சிக்கிய பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி