தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண்கள் மனு கொடுத்தனர்!

68பார்த்தது
தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண்கள் மனு கொடுத்தனர்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே எல்லப்ப நாயக்கன் வலசு பகுதியில் 71- குடும்பங்களின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட பொது போக்குவரத்து வழித்தடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு தர கோரி தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி