தாராபுரம்: வாடிக்கையாளர்களுக்கு புத்தகம் விநியோகம்!

563பார்த்தது
தாராபுரம்: வாடிக்கையாளர்களுக்கு புத்தகம் விநியோகம்!
தாராபுரம் பகுதியில் தனியார் இனிப்பகம் கடையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அக்கடையின் உரிமையாளரும், சமூக ஆர்வலருமான முத்துக்குமார் கடைக்கு வந்த இஸ்லாமிய வாடிக்கையாளர்களுக்கு ரமலான் என்னும் புத்தகங்களை நேற்று வழங்கினர். இந்த புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி தாராபுரம் மட்டுமின்றி பழனி உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி