மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீடு கட்டிக் கொடுத்த தவெக-வினர்

85பார்த்தது
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெறுகின்றன. ஏற்கனவே வீடு இல்லாத சிலருக்கு வீடுகளும், கழிப்பறை வசதி இல்லாதவர்களுக்கு கழிப்பறைகளும் அண்மையில் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் குளித்தலை அருகே எழுநூற்றுமங்களத்தில் உள்ள மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் புதிதாக வீடு கட்டிக் கொடுத்துள்ளனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி