மகளிர் சுயஉதவி கட்டடத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

52பார்த்தது
மகளிர் சுயஉதவி கட்டடத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், முலனூர் ஊராட்சி ஒன்றியம், கிளாங்குண்டல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன்மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர்
திறந்து வைத்தார். இதில் ஏராளமான சுய உதவி குழு பெண்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி