முதுமை தோற்றம் வராமல் இருக்கு CTM ஃபார்முலாவை பின்பற்றுங்க.!

55பார்த்தது
முதுமை தோற்றம் வராமல் இருக்கு CTM ஃபார்முலாவை பின்பற்றுங்க.!
தற்போதைய காலத்தில் இளைஞர்கள் பலரும் சரும பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நல்ல சரும பாராமரிப்பிற்கு CTM ஃபார்முலாவை பின்பற்ற வேண்டும். C என்பது கிளன்சிங். முதலில் சருமத்தை நல்ல ஃபேஸ்வாஷ் கொண்டு கழுவ வேண்டும். T என்பது டோனிங். நல்ல டோனர் உபயோகப்படுத்தும் பொழுது சருமம் மிருதுவாக மாறும். M என்பது மாய்ஸரைசிங். மாய்ஸரைசிங் பயன்படுத்தினால் சருமம் எப்போதும் நீரேற்றமாகவும், முதுமை தோற்றம், சுருக்கங்கள் வராமல் இருக்கும்.

தொடர்புடைய செய்தி