திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தாராபுரம் பத்திரிக்கையாளர்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது இதில் தலைவர் கே கருணாநிதி தலைமை வகித்தார் செயலாளர் காஜாமைதீன் முன்னிலை வகித்தார் பொருளாளர் கண்ணன் துணைத் தலைவர் தங்கவேல் துணைச் செயலாளர் தாரா முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.