தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் கட்டிடம் திறப்பு விழா

61பார்த்தது
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் கட்டிடம் திறப்பு விழா
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலலூர் ஊராட்சி ஒன்றியம், கிளாங்குண்டல் ஊராட்சியில் கிளாங்குண்டல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் கட்டடத்தை
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன்மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர்
திறந்து வைத்தனர்.

உடன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல. பத்மநாபன், மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி, மூலனூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுமதி கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி