அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு - கல்வித்துறை விசாரணை

71பார்த்தது
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகா விஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது தொடர்பாக அப்பள்ளியில் விசாரணைக்குழு நேரில் ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்ஜென்மம், பாவ புண்ணியம், கர்மா என பேசியது தொடர்பாக இதனை கண்டித்த அரசுப்பள்ளி ஆசிரியரை மரியாதை குறைவாக மகா விஷ்ணு பேசியதற்கு கண்டன குரல்கள் எழும்பியுள்ளன. இதற்கு பொறுப்பு ஏற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலகவும் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி