அரசுப்பள்ளி சர்ச்சை - முதல்வர் மு.க ஸ்டாலின் புது உத்தரவு.!

62பார்த்தது
அரசுப்பள்ளி சர்ச்சை - முதல்வர் மு.க ஸ்டாலின் புது உத்தரவு.!
அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். “மாணவச் செல்வங்கள் அறிந்து கொள்ள தேவையான அறிவியல் சிந்தனைகள், தரம் மிகுந்த பாட நூல்களில் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள் முற்போக்கான, அறிவியல் பூர்வமான கருத்துக்களையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில் பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட ஆணையிட்டுள்ளேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி