ரசாயன கலவை: 75 விநாயகர் சிலைகளுக்கு சீல்

82பார்த்தது
ரசாயன கலவை: 75 விநாயகர் சிலைகளுக்கு சீல்
மன்னார்குடியில் ரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது உறுதியானதால் 75 விநாயகர் சிலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த வகையில் மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டையில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி விநாயகர் சிலைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர். அந்த இடத்தில் கடந்த தினம் சுற்றுச்சூழல் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு 75 சிலைகள் ரசாயன கலவைகொண்டு தயாரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் சீல் வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி