பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முக நடைபெற்றது 74 வது வயது பிறந்த நாளை குறிக்கும் வகையில் 74 பேர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர் இந்த முகாமினை மத்திய இணை அ. முருகன் ரத்ததானம் செய்து துவக்கி வைத்தார். அப்போது அவர்செய்தியாளர்களை சந்தித்தார்விசிகதிமுக இடையிலானபிரச்சனை வெளிநாடுகளில்இருந்து முதலீடுகள்எதிர்பார்த்த அளவுக்குகிடைக்காததால் அதிலிருந்துமக்களைதிசை திருப்பதிருமாவளவனும் முதல்வரும்நாடகம் நிகழ்த்துகின்றனர்என தெரிவித்தவர்அந்தமாநாட்டில் ஏன் ஜெகத்ரட்சகன்டிஆர்பாலு கலந்துகொள்ளவில்லைஎன கேள்விஎழுப்பினார்மேலும் முதல்வரும்ஏனகலந்து கொள்ளவில்லை கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்துக்கு பிறகு முதல்வர் இங்கு செல்லவில்லை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாமே என குறிப்பிட்டார் மேலும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதையே காட்டுகிறது என்றும் , எப்படி இவர் நடுநிலையாக இருப்பார் என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் தனது தலைமையில் கூட்டணிக்கு வரலாம் என சீமான் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு இத்தனை நாட்களாக பொருத்திருந்து பார்த்த சீமான் , கூட்டணி அரசியலுக்கு முயற்சிக்கிறார் என தோன்றுகிறது என்றார்.
என தெரிவித்தார்.