பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு?

76பார்த்தது
பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு?
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2- 24 வரை விரைவில் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து பேரல் 70 டாலருக்கு கீழ் உள்ளது. இதே நிலை இன்னும் சில நாட்கள் நீடித்தால் விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மகாராஷ்டிரா தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி