உடுமலையில் கோவில் திருவிழாவில் குதிரை வாகன உலா!

66பார்த்தது
உடுமலையில் கோவில் திருவிழாவில் குதிரை வாகன உலா!
திருப்பூர் மாவட்டம் உடுமலை சக்தி கள்ளியங்காட்டு கருப்பராயசாமி கோவில் திருவிழாவில் மூங்கில் எடுத்து வருதல் சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்றது இந்த நிலையில் முக்கிய நிகழ்வான குதிரை வாகன வீதி உலா இன்று நடைபெற்றது இது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்

தொடர்புடைய செய்தி