ரூ. 6 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

70பார்த்தது
ரூ. 6 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
ரூ. 6 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் சுமார் 64 விவ சாயிகள் கலந்து கொண்டு 340 மூட்டைகள் நிலக்கடலையை ஏலத்திற்கு கொண்டு வந்த னர். திருப்பூர் மற்றும் ஈரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் 3 பேர் கலந்து கொண்டனர். மறைமுக ஏலத்தின் வாயிலாக நிலக்கடலை குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரகம் ரூ. 6, 950 முதல் ரூ. 7, 200 வரையிலும், இரண்டாம் ரகம் ரூ. 6, 400 முதல் ரூ. 6, 900 வரையிலும், மூன் றாம் ரகம் ரூ. 5, 500 முதல் ரூ. 6, 350 வரையி லும் ஏலம் போனது மொத்தம் ரூ. 6 லட்சத்து 75 ஆயிரத்திற்கு ஏலம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி