'காந்தாரா 2' படத்தில் இணையும் மோகன் லால்?

82பார்த்தது
'காந்தாரா 2' படத்தில் இணையும் மோகன் லால்?
இயக்குனர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் ‘காந்தாரா’. தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. பிப்ரவரி மாதம் முதல் மங்களூருவில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்புகள் மே 3ம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் ‘காந்தாரா 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தொடர்புடைய செய்தி